பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜக தலைமை எடுத்த முடிவின் அடிப்படையிலேயே ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, பி.எஸ்.எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர். இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. […]