Tag: முன்னால் சட்ட அமைச்சர்

காலமானார் முன்னால் சட்ட அமைச்சர்… இந்நாள் சட்ட அமைச்சர் டுவிட்டரில் இரங்கல்…

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியாவின்  முன்னால் மத்திய சட்ட அமைச்சரும் கர்நாடக முன்னாள் கவர்னருமான ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடல்நல குறைவு காரணமாக புதுடில்லியில் காலமானார். அவருக்கு வயது 82.வ்ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ்  ராகுல்காந்தி  காங்கிரஸ் கட்சியின்  தலைவராக ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அரசியல் பயணம்: கடந்த 1992-96-ல் சட்டத்துறை இணை அமைச்சராகவும் 2004 முதல் 2009 ம் ஆண்டு வரையில் மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் 2009-14 ம் ஆண்டுகளில் […]

இரங்கல் 3 Min Read
Default Image