சாத்தன் குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலிசாரிடம் இருந்து சிபிஐயை வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணையில் இறங்கிய சிபிஐ போலீசார் இரு பிரிவுகளாக விசாரணையை முடிக்கிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஏற்கனவே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி வழக்கு தொடர்பாக உண்மையை அறிய தங்களது பாணியில் சிபிஐ வியூகம் வகுத்துள்ளதாகவும் அதன் முதல்கட்டமாக காவலர் முத்துராஜிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் […]
மருத்துவ பரிசோதனை செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை […]