Tag: முத்தம்

முத்தம் கொடுக்கும் போது இதை செய்தால் மொத்தமும் வீண்தான்.!

மக்களே….முத்தமிடுவது ஒரு கலை, அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்… ஒரு நல்ல முத்தமிடும் ஆணோ இல்ல பெண்ணோ அந்த ஒரு நபர் தங்களுக்கென தனி ஸ்டைலில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள், இது காதலர்கள் அல்லது தம்பதியிடம் யாராவது ஒருத்தரிடம் இந்த விஷயம் தெரிந்தால் போதும் என்றும் சொல்லலாம்….இது உங்களுக்கே புரிந்திருக்கும். மெதுவாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதை விட உதட்டில் முத்தம் கொடுப்பதை விரும்புவார்கள் பொதுவாக இதனை ஆண்கள் விரும்புவார்கள். சிறந்த முத்தமிடுபவர்களுக்கு அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது […]

BAD RELATION 4 Min Read
Default Image

முத்தத்தின் அருமை..! அதை கொடுப்பவருக்கே தெரியும்..!

அன்பின் முதல் மொழி முத்தம்.முத்தம் என்பது வெறும் காமத்தை மட்டும் சார்ந்தது இல்லை. முத்தம் என்பது புனிதமான ஒன்று .அன்பு, நட்பு, பாசம், நேசம், காதல் என அனைத்து வகையான அன்பிற்கும் அடையாளமாக இருப்பது முத்தம். ஒவ்வொரு வகையான முத்தத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்கின்றனர். அதை வெளிபடுத்தும் உறவுகளுக்கு ஏற்ப அதற்கான அர்த்தங்கள் வேறுபடுகின்றன. காதலர்களும், தம்பதிகளும் தங்கள் இணையின் இதழில் முத்தமிடும் பொழுது கண்களை மூடிக் கொள்வதுண்டு. பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். […]

Lifestyle 4 Min Read
Default Image