முதுகு எலும்பை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ இந்த உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் நமக்கு உதவியாக இருப்பது முதுகு எழும்பு, முதுகு தண்டுவடம். அதனால் முதுகு எலும்பை வலுப்படுத்துவது அவசியமான ஒன்று. இன்று பலரும் உடல் உழைப்பு அதிகமாக செய்வதை விட, கணினியில் வேலை செய்வது தான் அதிகமாக இருக்கிறது. அதனால் ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலைபார்ப்பதால் முதுகு பெருமளவு பாதிக்கப்படும். இந்த பாதிப்பை தடுக்க நாம் அடிக்கடி […]