ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு மே-21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மார்ச் 12 ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருவதால், 2022-ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு […]