இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. அதன்படி,இரு அணிகள் மோதும் இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங் […]