Tag: முதல்வர் மு.க.ஸ்டாப்களின்

சண்முகநாதனின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சண்முகநாதனின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.  முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன்  உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார். […]

- 2 Min Read
Default Image

காவல்துறை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து  வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சென்னை எழும்பூரில் காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின், எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து  வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில், பிஸ்டல், ரிவால்வர் முதல் நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவை உள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் […]

#MKStalin 2 Min Read
Default Image