ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைந்து சீர்செய்யப்படும் என முதல்வர் ட்வீட். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ECR, காசிமேடு பகுதிகளில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினேன். இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களைக் காத்திட இரவு பகல் பாராமல் முழு அர்ப்பணிப்போடு தங்களை […]
அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது என முதல்வர் ட்விட். தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.அக்.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திரு. திருமாறன் அவர்கள், தனது தந்தை திரு. […]
எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள்! சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க!’ என பதிவிட்டுள்ளார். நவம்பர்-1: எல்லைப் போராட்டத் […]
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என முதல்வர் ட்வீட். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ‘பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட நாள் விழாவில்’, இந்த திட்டம் தொடங்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்த தலைவர்களின் திருவுருவ படங்களுக்கு அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீர்வளம் – நீர்மேலாண்மை – அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை […]
ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு. மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுநர் இல.கணேசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் […]
டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்த டத்தோ ஸ்ரீ சாமிவேலு (89) காலமானார். இவர் தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். இந்த நிலையில், இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 […]
ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓணம் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மாவேலி மன்னனை மலர்களால் ஆரவாரம் செய்து வரவேற்கும் அனைத்து மலையாளிகளுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். எத்தனை கதைகள் புனைந்தாலும் சன்மார்க்க […]
அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும்” என்று அவர் கூறியது என் இதயத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற “புதுமைப் பெண்” திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள […]
மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் அவரது புகழை பறைசாற்றும் வண்ணம் இணைய பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘”சல்லிக்காசு தரமுடியாது” என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்! நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் […]
பீகாரின் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிய நிலையில், நேற்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இன்று எட்டாவது முறையாக பீகார் மாநில முதல்வராக நிதீஷ்குமார் பதவி ஏற்றுள்ளார். பாட்னாவில் ராஜ் பவனில் நிதீஷ் குமாருக்கு ஆளுநர் பகு சவுக்கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா […]
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் என பதிவிட்டுள்ளார். Heartiest congratulations to our Chess Legend […]
மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு முதல்வர் வாழ்த்து. கொலம்பியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் U/20 தடகளப் போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர் செல்வ பிரபு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் […]
ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு டாக்.ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! திராவிடக் […]
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட். இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்விவளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! […]
மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘மாவீரன் அழகு முத்துக்கோன் – உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம்! 18-ஆம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா இடமும் – மங்காப் புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் அவரது! கட்டாலங்குளத்துக் […]
நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். அறிவியல் பிரிவில் உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு […]
உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என முதல்வர் ட்வீட். இன்று உலக பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை […]
இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகித உயர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது த்விட்டேர் கருத்தினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி […]
அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து முதலவர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை! அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை! உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தின் போது உதவி செய்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், விபத்து […]