Tag: முதலை

10 வயது சிறுவனை விழுங்கிய முதலை-கிராம மக்கள் செய்த செயல்

மத்திய பிரதேச மாநிலத்தில் குளத்தில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுவனை விழுங்கிய ராட்சத முதலை. இந்தியாவின் பல பகுதிகளில் பருவ மலை தொடங்கிய நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் ஆறு,ஏரி போன்ற நீர்நிலைகளுக்கு அருகே செல்லும் போது பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தின் அருகே செல்லும் போது அதில் மக்கள் […]

#Madhya Pradesh 4 Min Read
Default Image

முதலை மீது ஏற்றப்பட்ட ரயிலால் 25 நிமிடம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து..!

குஜராத்தில் உள்ள வதோதராவில் ரயில் மீது ஓடிய முதலை மீட்பதற்காக 25 நிமிடங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. செவ்வாய் கிழமை காலை எட்டு  மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று வதோதரா-மும்பை பாதையில் ரயில் மீது ஓடியதால் அடிபட்டு கிடந்துள்ளது. முதலை வலியால் துடித்ததால் விலங்குகளை மீட்பவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக சுமார் 25 நிமிடங்கள் சூப்பர்ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற ரயில்களும் முதலை பாதையை விட்டு செல்லும் வரை […]

- 4 Min Read
Default Image

இறால் பிடிக்கப் போனவரை இழுத்துச் சென்றத முதலை ! மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!

உலகின் மிகப் பெரிய சதுப்புநில சுந்தரவனக் காடுகள் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான மேற்கு வங்காளம் மாநிலம் வரை நீண்டு காணப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்காளம் மாநிலத்தின் 24-வது தெற்கு பர்கானா மாவட்டத்தின் பல பகுதிகள் இந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்குள்ள போனோஷம்நாலர் கிராமத்தை சேர்ந்த சிலர் கும்பலாக சென்று இந்த காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள ஜகடல் ஆற்றில் இன்று இறால் மீன்களை பிடித்து கொண்டிருந்தனர். காலை சுமார் 11 மணியளவில் தண்ணீருக்குள் உடலை மறைத்தபடி வந்த ஒரு […]

crocodile 3 Min Read
Default Image