செக் குடியரசு நாட்டிற்கு சென்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் . திரு.தா.மோ.அநபராசன் அவர்கள் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். இதுகுறித்து குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் நாட்டினை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பல்வேறு […]
மும்பை:5 வது நாளாக இன்று சென்செக்ஸ் 3,300 நிஃப்டி 1,100 புள்ளிகள் சரிவை சந்தித்தால் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை:பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தற்போது 1509 புள்ளிகள் சரிந்து 57,527 புள்ளிகளில் வணிகமாகிறது.அதே சமயம்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியானது 463புள்ளிகள் சரிந்து 17,153 புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகிறது. இந்நிலையில்,ஜனவரி 17 ஆம் தேதி முதல் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]