தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 27-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். கடந்த வருடம் சென்றதை போல், இந்த வருடமும் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். தமிழகதிற்கு ஒரு டிரில்லியன் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாகத்தான், சென்ற ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முன்னணி நிறுவனங்களை முதலமைச்சர் […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் […]
பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடுகள் வலுவான, வரி இல்லாத ஓய்வூதிய நிதிகளை உருவாக்குவதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகும். நேஷனல் பென்ஷன் ஸ்கீம் , மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற அதிக வருவாய் ஈட்டும் முதலீட்டுக்களை விட பிபிஎஃப் சிறந்ததாக இருக்கிறது. பிபிஎஃப் என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு-சேமிப்புத் திட்டமாகும். இது பல வரிச் சலுகைகள், விலக்குகள் மற்றும் மூலதனப் பாதுகாப்பின் உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரிச் சட்டத்தின் கீழ் ஈட்டப்படும் […]
இந்தியா மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரான தமிழகத்திற்கு முதலீடு செய்ய வாருங்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு இறக்குமதி வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை கோரி வருவதால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகிறது. எனவே இது குறித்து கேள்வி எழுப்பிய இந்தியாவை சேர்ந்த நபரிடம், உலகளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரக்கூடிய டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான […]