Tag: முதலவர் மு.க.ஸ்டாலின்

முனைவர் பரசுராமன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட்..!

முனைவர் பரசுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ட்வீட்.  Tata Institute of Social Sciences கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த, முனைவர் பரசுராமன் அவர்கள் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான Tata Institute of Social Sciences-இன் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றியவரும், மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவருமான முனைவர் பரசுராமன் […]

#Death 3 Min Read
Default Image

நீட் நுழைவு தேர்வில் இருந்து நாட்டிற்கு விடுதலை கிடைக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மறைந்த ராமஜெயத்தின் மகனின் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். நீட் தேர்வில் இருந்து விடுதலை  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,  மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து நாட்டுக்கு விடுதலை கிடைக்கும். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

#MKStalin 2 Min Read
Default Image

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்..!

சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் அவர்களின் வீரதீரச் செயலினைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் அவர்களின் வீரதீரச் செயலினைப் பாராட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‘சட்டம் – ஒழுங்குக்குச் சவால் விடும் குற்றவாளிகளின் கொட்டத்தை அடக்கி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குரிய சூழலை உறுதி செய்வதே […]

#MKStalin 7 Min Read
Default Image