விபத்து இன்றி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் விருது. விபத்து இன்றி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் விருது வழங்கப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை குறைக்க ஓட்டுநர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தரப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் இலவச பயணத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 34 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத்தின் மூலம் இதுவரை 18 […]