கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை வரும் 31-ம் தேதிவரை முடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, வரும் 31-ம் தேதி வரை மாநிலத்தை மூடி சீல்வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். எனவே அடுத்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள், வரும் 29-ம் தேதியே வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதேபோல, வறுமைக்கோட்டுக்கு […]