தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்கள், பெண்கள் என இருவரும் கவனித்து கொள்ள கூடிய விஷயம். அதிலும் முடி உதிர்வு என்பது சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் கவலையிலேயே பலருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும். இதற்கு எளிதான சில டிப்ஸ் இன்று தெரிந்துகொள்ளுங்கள். முதல் டிப்ஸ்: முதலில் அரிசி கழுவிய தண்ணீர் இதற்கு மிகவும் அவசியம். அரிசி கழுவிய தண்ணீரில் 1 டம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பிறகு […]