2024க்கான பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் பொருட்டு திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் குழு அமைக்கப்பட்டது முதற்கட்டமாக தூத்துக்குடி சென்று கருத்துக்களை இந்த குழு சேகரித்தது. இரண்டாம் நாளாக நேற்றும் கன்னியாகுமரியில் இந்த குழுச்சென்று அங்குள்ள பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டு அதை மனுக்களாக பெற்றது. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று மதுரையில் கனிமொழி […]
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்தவகையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. […]
தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கமால் கிடப்பில் போடுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. அதில், தமிழக அரசு தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அதனால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை […]
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாட என்ன தகுதி இருக்கிறது என்று மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதி நிலைமையோ கோமா நிலையில் சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் கடந்த 3 ஆண்டில் […]