கறுத்துப் போன முகத்திற்கு இந்த பருப்பை பயன்படுத்தினாலே போதும் முகம் நல்ல கலராக மாறிவிடும். சில பேர் சிறிய வயதில் நல்ல கலராக வெள்ளையாக இருப்பார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல விளையாடுவது, பள்ளிக்கு செல்வது என வெளியில் அதிகமாக அலைவார்கள். அதனால் அவர்களின் நிறம் கறுத்துப் போய் விடும். மிகவும் கறுப்பாகவும் சிலர் மாறி விடுவார்கள். இதனால் இளமை காலத்தில் எப்படி நமது வெள்ளையான நிறத்தை கொண்டு வருவது என தெரியாமல் வருத்தப்படுவார்கள். இந்நிலைக்கு எளிமையான […]
இந்த பொடியை தினமும் பயன்படுத்தி வந்தால் முகம் மட்டுமில்ல உடல் முழுவதும் வெள்ளையாக பளபள என மின்னும். எல்லாருக்குமே பார்ப்பதற்கு அழகாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒருசிலருக்கு முகம் பார்ப்பதற்கு கலராக இருக்கும். ஆனால், கை, கழுத்து, கால் என அனைத்தும் கறுத்து போய் இருக்கும். அது பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. உடல் முழுவதும் ஒரே கலராக இருந்தால் தான் அழகாகவும் இருக்கும். அதனால் உடல் முழுவதும் வெள்ளையாக இருக்க இந்த […]
முகம் கறுத்து போய் இருந்தால் சோப்பு முகம் கழுவாமல் இந்த 2 பொருளை பயன்படுத்தி பாருங்கள் முகம் பொலிவுடன், வெள்ளையாக இருக்கும். முகம் பளிச்சென்று, அழுக்கில்லாமல் இருப்பதற்கு தினமும் முகம் கழுவுவது போதாது. முகத்திற்கு நாம் சோப்பு போட்டு முகம் கழுவுவதினால் பார்ப்பதற்கு அந்நேரம் வெள்ளையாக தெரியும். மேலே இருக்கும் அழுக்கு வெளியேறி இருக்கும். ஆனால், முகத்திற்கு உள்ளே இருக்கும் தூசி, துகள் என அப்படியே படிந்திருக்கும். இதனால் முகம் பார்ப்பதற்கு வெள்ளையாக தெரியாது. முகத்தில் உள்ள […]
வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே போதும் நிறம் கருமையாகிவிடும். இந்த கருமை மறைய இந்த குறிப்பு போதும். பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருமை நிறமாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுக்க வேண்டும். கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தயிர், எலுமிச்சை மற்றும் சாதம்: […]
உச்சி முதல் பாதம் வரை உள்ள சருமம் வெள்ளையாக பீட்ரூட் ஸ்க்ரப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில் பீட்ரூட் ஸ்க்ரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்: பீட்ரூட் 1, பச்சரிசி மாவு 100 கிராம். செய்முறை: பீட்ரூட்டை நன்கு கழுவி அதனை துருவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். அதிலிருந்து சாறு பிழிந்து 1 டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து இந்த சாறை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். கால் கப் […]