Tag: முகமது ஹஸ்னைன்

155 கி.மீ வேகத்தில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை – ஐசிசி அறிவிப்பு..!

பந்துவீச்சு முறை விதிகளுக்கு மாறாக பந்துவீசியதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்து வீச ஐசிசி தடை.   பாகிஸ்தான் அணியின் 21 வயது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.  தவறான பந்துவீச்சு நடவடிக்கையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய  ஆல்-ரவுண்டர் வீரர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து,  ஜனவரி 21 அன்று லாகூரில் முகமது […]

Muhammad Hasnain 4 Min Read
Default Image