Open pores-முகத்தில் உள்ள முகப்பருக்கள் நாளடைவில் மறைந்து குழியாக மாறி நம் அழகையே கெடுத்து விடும், இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். இதை வீட்டிலேயே இருக்கும் பொருளை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். கடுக்காய்: இது ஆயுர்வேதத்தின் ராஜா எனக் கூறப்படுகிறது கடுக்காயின் மருத்துவ குணம் ஏராளம் .இந்த கடுக்காயை நாம் முகத்தில் பயன்படுத்தினால் முகச்சுருக்கம் முகப்பரு ,கருவளையம், பிக்மென்டேஷன் போன்றவைகளுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கடுக்காயை உடைத்து […]