முகப்பரு என்பது பல காரணங்களால் ஏற்படும் ஒரு வகையான தோல் நோயாகும். செபாசியஸ் சுரப்பிகள் எனப்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் ஹார்மோன் மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. செபாசியஸ் சுரப்பிகள் முக்கியமாக மார்பு, முகம், மேல் கைகள் மற்றும் கழுத்து போன்ற உடல் பாகங்களில் காணப்படுகின்றன. அதனால்தான் இந்த பகுதிகள் பெரும்பாலும் முகப்பருவுக்கு ஆளாகின்றன. முகப்பருவைத் தவிர்க்க உதவும் குறிப்புகள் சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்: சர்க்கரை உணவுகள், சோடா, வெள்ளை ரொட்டி, ஐஸ்கிரீம் மற்றும் மிட்டாய்கள் […]
பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் முகத்தில் உடனடியாக அழுக்கு சேர்ந்து விடுவதாக கவலைப்படுகிறார்கள். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு விரைவில் முகப்பருக்களும் ஏற்பட்டுவிடும். இதற்காக செயற்கையாக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி உபயோகிப்பதால் நமது பணம் தான் விரையமாகும். ஆனால் முழுமையான தீர்வு கிடைக்காது. இன்று வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையாக எப்படி எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கான மாஸ்க் தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். எலுமிச்சை + தயிர் நன்மைகள் : எலுமிச்சை […]
சில சமயங்களில் நமது முகத்தில் வரக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறது. இதனை மறைப்பதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகிப்பது நிவாரணம் கொடுத்தாலும், அது நமது சருமத்தை சேதப்படுத்தும். எனவே சருமத்திற்கு எவ்வித சேதமுமின்றி விரைவில் முகப்பரு குணமாக இயற்கை வழிமுறைகள் சிலவற்றை இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். கற்றாழை ஜெல் நன்மைகள் : கற்றாழை ஜெல்லில் உள்ள குளிர்ச்சி தன்மை காரணமாக சருமத்தில் வறட்சி நீங்கி சருமத்திற்கு […]