22 வயதான வங்கதேச பெண் ஒருவர் இந்தியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்வதற்காக எல்லையை காடு மற்றும் ஆற்றை கடந்து வந்து திருமணம் செய்துள்ளார். கிருஷ்ணா மண்டல் என்ற வங்காளதேச பெண், அபிக் மண்டலுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கிருஷ்ணாவிடம் பாஸ்போர்ட் இல்லாததால், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடிவு செய்துள்ளார். கிருஷ்ணா முதன்முதலில் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.பின்னர் அங்கிருந்து ஆற்றில் சுமார் ஒரு […]
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பொதுவாக சமூக வலைத்தளங்களில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, சிலர் மோசடிகளில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி, பணவசூலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையறிந்த ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது நண்பர்கள் மற்றும் மக்களுக்கு […]
பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷெக்ரோப்பர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் வருகிற 2022 ஆம் ஆண்டில் பதவி விலகி, முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பேஸ்புக்கை அதிகம் நேசிக்கும் எனக்கு இது நிச்சயம் கடினமான முடிவு தான். இதன் மூலம் குடும்பத்துடனும், […]
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். இப்படி பல வசதிகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய வசதி அனைவருக்குமே மிக பயனுள்ளதாக அமையும். […]