Tag: முகக்கவசம்

மீண்டும் முகக்கவசம்… கோவையில் அதிகம் பரவும் ஃபுளு காய்ச்சல்.!

தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் , பருவநிலை மாற்றம் காரணம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் என எளிதில் பரவக்கூடிய நோய்கள் அதிகமாகியுள்ளன. இதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில், தற்போது ஃபுளு காய்ச்சல் பரவல் என்பது சற்று அதிகரித்து உள்ளது என்றும், தினசரி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை… […]

#Flu 3 Min Read
Wear mask in kovai

பள்ளி, கல்லூரி, திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்.! கர்நாடக அரசு அதிரடி உத்தரவு.!

கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் தற்போது கொஞ்சம் தீவிரம் அடைய ஆரம்பித்துள்ளளன. விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம். பல்வேறு மாநிலங்களில் முக்கியமான இடங்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என நீள்கிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். அதன்படி, கர்நாடக அரசு புதிய உத்தரவை விதித்துள்ளது. அம்மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் […]

#Karnataka 2 Min Read
Default Image

புதிய வகை கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்..!

கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல்.  சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின், பிரதமர் மோடி, கூட்டம் மிகுந்த பொது இடங்களில் […]

#Corona 3 Min Read
Default Image

#Breaking : மீண்டும் முகக்கவசம்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!

மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.  அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், மக்கள் அனைவரும் பொது வெளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என […]

#Corona 2 Min Read
Default Image

மக்களே ஜாக்கிரதை…! இனிமேல் வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

H1 N1 வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த ஜனவரி முதல் இப்போது வரை 9 குழந்தைகள் H1 N1 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் தான் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம்.  […]

H1 N1 2 Min Read
Default Image

#Flash:சென்னை மக்களே…மெட்ரோ ரயிலிலும் இன்று முதல் – நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக வளாகங்கள்,தியேட்டர்கள்,துணிக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 […]

#Chennai 5 Min Read
Default Image

மக்களே மாஸ்க் போடுங்க;இன்று முதல் ரூ.500 அபராதம் – சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னை:இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக,வணிக […]

#TNGovt 4 Min Read
Default Image

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்..! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ..!

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், வணிக […]

#Chennai 3 Min Read
Default Image

#Breaking:சென்னை வாசிகளே…பொது இடங்களில் இவை கட்டாயம் – மாநகராட்சி போட்ட உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்றும்,கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது […]

#TNGovt 3 Min Read
Default Image

இனிமேல் இங்கு பணி புரிபவர்கள் முழுமையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் – தமிழக அரசு

அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் […]

#Corona 2 Min Read
Default Image

இன்று முதல்…பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு

நாடு முழுவதும் தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக,தமிழகத்தை பொறுத்தவரை சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இத்தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால்  அதிகரித்து வருகின்றது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனால்,பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல்,சமூக இடைவெளி கடைப்பிடித்தல்,முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு […]

#Madurai 4 Min Read
Default Image

இன்று பள்ளிகள் திறப்பு;முகக்கவசம் கட்டாயமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது. அதே சமயம்,9&10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.10 மணியிலிருந்து மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். அதைப்போல 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை […]

#TNGovt 5 Min Read
Default Image

#Breaking:பொதுத்தேர்வு…இவை கட்டாயமில்லை -மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறதுஅதன்படி,தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (மே 5-ஆம் தேதி) தொடங்குகிறது. இதனிடையே,தமிழகத்தில் 10,11,12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும்,தனி மனித இடைவெளிவிட்டு தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்து எழுதவேண்டும்.தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் […]

#PublicExam 3 Min Read
Default Image

#BREAKING : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் – தமிழக அரசு

10, 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவுறுத்தல்.  தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த  நிலையில், 10, 11, 12-ஆம் வகுப்பு […]

#PublicExam 2 Min Read
Default Image

பொதுத்தேர்வு – இவர்களுக்கு மாஸ்க் கட்டாயமில்லை : சுகாதாரத்துறை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு.  தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுத்தேர்வில் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த […]

#Exam 3 Min Read
Default Image

#Alert:பொதுத்தேர்வு எழுதும் போது இவை கட்டாயம் – தேர்வுத்துறை உத்தரவு!

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தியிருந்தார் இதனிடையே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.இந்த சூழலில்,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மே மாதம் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதும் 10,11 […]

facemask 2 Min Read
Default Image

இனிமேல் இந்த மாநிலத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயம்…!

கர்நாடக மாநிலத்திலும் தினசரி தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், போக்குவரத்தின் போதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அப்படி, தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், டெல்லி, ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் […]

#Corona 3 Min Read
Default Image

டெல்லியில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்..! ஆனால் இவர்களுக்கு அபராதம் இல்லை – டெல்லி அரசு

டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்தது. அதன்படி, இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் முக கவசம்  அணியுமாறு […]

#Corona 2 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன்!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்  வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மேலும்,கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் […]

#Radhakrishnan 2 Min Read
Default Image

கொரோனா அதிகரிப்பு – உ.பியில் கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவு..!

கொரோனா அதிகரிப்பை கருத்தில் கொண்டு உத்திரப்பிரதேசத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் அவ்வப்போது மீண்டும் மீண்டும் அதிகரித்து வருகிறது. […]

#Corona 3 Min Read
Default Image