Tag: முகக்கருமை நீங்க

வெயிலின் தாக்கத்தால் முகம் கருத்துவிட்டதா?இப்படி சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்..!

கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலில் சருமம் பாதிக்கப்படுவதை எப்படி தவிர்க்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். கோடைக்காலத்தில் அதிக சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை ஏற்படுகிறது. இது அதிகப்படியாகும் பொழுது பிசுபிசுவென ஒட்டும் தன்மை ஏற்படும், அதனுடன் முகப்பரு, சொறி போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அவை அனைத்தும் சிறிது நேரங்களில் மட்டுமே சருமத்தை காக்கும். ஆனால் […]

skincare 7 Min Read
Default Image

முகப்பருவால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் இருக்கிறதா?இந்த பேஸ்ட் ஒன்று போதும் கரும்புள்ளிகள் மறைய..!

முகப்பருவால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் இருந்தால் இந்த ஒரு பேஸ்ட்டை செய்து பயன்படுத்தி வாருங்கள். தற்போது உள்ள காலத்தில் இளம் வயதிலேயே முகத்தில் பருக்கள் வருகிறது. அதனை தெரியாமல் கிள்ளி விடுவதால் அதன் தழும்பு மறையாமல் கருப்பு திட்டாக இருக்கும். இது போல் இருக்கும் கரும்புள்ளிகளை எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீக்க முடியும். இந்த பேஸ்ட் செய்வதற்கு தேவையான பொருட்கள் வெந்தயம்-2 ஸ்பூன், அரிசி மாவு-1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள்-1/2 ஸ்பூன், வைட்டமின் இ […]

blackheads 3 Min Read
Default Image