Tag: மீனாட்சி

தெப்பத்தில் எழுந்தருளி காட்சிதந்த மதுரை மீனாட்சி.. தெப்பத் திருவிழா கோலாகலம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் தெப்பத் திருவிழா ஜன., 27ந் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. கோடியேற்றத்தை தொடர்ந்து தினமும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கியத்துவமாக கருதப்படும் தெப்பத்திருவிழா சனிக்கிழமை […]

சுந்தரேஸ்வரர் 3 Min Read
Default Image

அரசாலும் மீனாட்சி…! களைகட்டியது மாசி திருவிழா..! கொடியேற்றம்..!

மதுரையை ஆட்சி செய்யும் அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலின் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் மாசி திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது.இந்த கொடியேற்றத்தின் போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அங்கு இருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு தினமும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சந்திரசேகர் வீதி உலா வருகிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 10 தேதியில் இருந்து […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image

அரசியானார் மீனாட்சி..!!மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம்..!!வெகு விமர்சையாக நடந்தது..!!

சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவித்து பட்டாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மனின் ஆட்சி நேற்று முதல் தொடங்கியது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் மலையத்துவ ராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி அம்மன் பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை நகரை ஆண்டு வந்தனர். ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி […]

ஆன்மீகம் 4 Min Read
Default Image

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு..!! செல்போன் கொண்டு செல்ல அனுமதி..!!

மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டதுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்குள் செய்தியாளர்கள் மட்டும் செல்போன் எடுத்து செல்ல அனுமதி ஒரு தொலைக்காட்சி 2 நபர் மட்டும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி சித்திரை திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வசதியாக செல்போன் கொண்டு செல்ல அனுமதி கோரி தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற […]

ஆன்மிகம் 2 Min Read
Default Image