Tag: மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட் ..அரசாணையை எதிர்த்து மனுதாக்கல் செய

மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட் ..அரசாணையை எதிர்த்து மனுதாக்கல் செய்ய முடிவு..!

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 13பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், […]

மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட் ..அரசாணையை எதிர்த்து மனுதாக்கல் செய 6 Min Read
Default Image