மிக்ஜாம் புயல் (Michaung cyclone) மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னியில் பெரும்பாலான பகுதிகளில் தங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள், மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர்! வீடுகளுக்குள் […]
காவிரி கரையோர பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 36 வீரர்கள் நாமக்கல் வருகை. தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சில மாவட்டங்களில் தற்போதே மழை பெய்து வருகிறது. மலையின் காரணமாக அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 36 வீரர்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். கரையோர மக்களின் உதவிக்கு 04286 – 280007 […]