நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரைப்போல முன்னதாக சில பிரபலங்கள் பேசிய பழைய வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாடகி சின்மயி ராதா ரவி ஐஸ்வர்யா ராயை பற்றி பேசிய வீடியோவை வெளியீட்டு இருந்தார். ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி! அதனை தொடர்ந்து தற்போது சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ […]
தென் இந்திய நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தை டபுள் மீனீங் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான […]