பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தான் ஏன் புகைப்பிடிப்பதை நிறுத்தினார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஷாஹித் 2015-ல் யூடியூப்பரான மீரா ராஜ்புத்தை திருணம் செய்து கொண்டார். ஷாஹித் மற்றும் மீரா ராஜ்புத் ஆகியோர் 2016-ல் தங்கள் முதல் குழந்தையான மகள் மிஷாவை வரவேற்று, பின்னர் அவர்கள் செப்டம்பர் 2018-ல் அவர்களது இரண்டாவது குழந்தையான மகன் ஜைனை வரவேற்றனர். தற்போது, இவரது மகள் மிஷாவுக்காக புகைபிடிப்பதை விட்டுவிட்டதாக கூறியுள்ளார். ஆம் சமீபத்தில், மாடல் அழகியான நேஹா துபியாவின் பிரபல அரட்டை […]