“சீனா.,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மின் வினியோக சாதனங்களை இறக்குமதி செய்ய கூடாது. இந்தியாவின் மின் வினியோகத்தினை சீன முடக்கும் அபாயம் இருப்பதால் இறக்குமதி செய்யக் கூடாது என்று மின் வினியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது”. லடாக் எல்லைப்பிரச்னைக்குப் பின், சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை , மெட்ரோ ரயில் ஒப்பந்தங்கள், போன்றவைகளை சீன நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என, அத்துறை முடிவு செய்து உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்திய […]