அண்டை மாநிலமான கேரளாவில் நிலவும் மின்சார கட்டணம் பற்றி தெரிந்து கொண்டு ஒப்பிட்டு கருத்து கூற வேண்டும், எனவும், புது புது தொழிற்சாலைகள் தமிழகத்தில் நிறுவப்படும்போது, மின்சாரத்தேவை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டு பேசினார் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழகத்தில் மின்கட்டணத்தை தமிழக அரசு அண்மையில் கணிசமாக உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ஆளும் திமுகவுடன் கூட்டனில் இருக்கும் காட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் […]
8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும்,அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து மின்சார வாரிய இணையதளத்தில் மின் கட்டணம் […]
இது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம் என செல்லூர் ராஜூ பேட்டி. மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக மாவட்ட செயளாலர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவிற்கு சரியான எதிரி அதிமுகதான். திமுகவிற்கு அடுத்து நாங்கள்தான் என கூறுபவர்களுக்கு இந்த ஆர்பாட்டம் ஒரு பாடம். இது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம். அதிமுக ஆட்சியில் […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம். வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, வரும் 25-ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட […]