Tag: மின்வாரியம்

பருவமழை – மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10ம் தேதி ஆய்வுக்கூட்டம் : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.  சென்னை தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் உள்ள மின்வாரிய அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும், சென்னையில் இருப்பவர்கள் […]

- 2 Min Read
Default Image

#Justnow:”மின்வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்”- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில்,அதனை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: “தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன எனவும்,சென்னையில் தொடங்கப்பட்ட மின்னகம் […]

#TNEB 3 Min Read
Default Image

கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கடந்த பத்து மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ 2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது  என்றும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 மாதங்களில் இலவச […]

#SenthilBalaji 3 Min Read
Default Image

சூரிய மின்சக்தி பூங்கா – மின்வாரியம் அதிரடி உத்தரவு..!

மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்க செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்த நிலையில், அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி  மாவட்டங்களின் மின் தேவையினை கணக்கெடுத்து அதற்கேற்ப அந்தந்த மாவட்டங்களிலேயே சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மாவட்டந்தோறும் […]

Solar Power Park 2 Min Read
Default Image

#Breaking:தடுப்பூசி போடவில்லையென்றால்,”ஊதியம் பிடித்தம் இல்லை” – மின்வாரியம் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி போடாத மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி தெரிவித்துள்ளார். மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா  தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என்றும் மதுரை மண்டல மின்வாரியம் சற்று முன்னதாக […]

corona vaccine 3 Min Read
Default Image

மின் வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் என்ன? – அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

மின்வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் என்ன? வெள்ளை அறிக்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவைச் சேர்ந்த மின் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சாரத்தை விலை குறைத்து வாங்கியதன் மூலம் மிச்சப்படுத்திய ரூ.126 கோடியை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் மின் நிறுவனங்கள் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, அதை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது இதுவே முதல் […]

#PMK 10 Min Read
Default Image