தூத்துக்குடி:அனல்மின் நிலையத்துக்கு 4000 டன் நிலக்கரி வந்துள்ளது. தூத்தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் ஒரு யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.இதனால்,மின் வெட்டு ஏற்படும் நிலை ஏற்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில்,தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு 4000 டன் நிலக்கரி வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து,மின் உற்பத்தி செய்யப்படும் யூனிட்டுகளின் எண்ணிக்கை இரண்டு யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. அதன்படி,1,4 யூனிட்டுகளில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது,மீதமுள்ள 2,3,5 ஆகிய யூனிட்டுகளில் தொடர்ந்து […]
தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டயுள்ளார்.இது தொடர்பாக ஓபிஎஸ் கூறுகையில்: உற்பத்தி நிறுத்தம்;இரவு நேர மின்தடை: தற்போது நிலக்கரி பிரச்சனையில் மத்திய அரசு மீது தி.மு.க. அரசு குற்றம் சாட்டியுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்களில் இருபது நாட்களுக்கு முன்பே உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும்,இதற்குக் காரணம் ஒடிசாவிலிருந்து நிலக்கரியை கப்பல் மூலம் எடுத்து வருவதில் ஏற்படும் தாமதம் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாகவும், தற்போது […]
மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பில் உள்ளதால் மின்தடை ஏற்படாது என்று மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார். உலகளவில் நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளதன் விளைவாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதனால்,இந்தியாவில் டெல்லி மட்டுமின்றி, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் மின் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்து வருகின்றன.இதற்கிடையில், மின்நெருக்கடி குறித்து பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.அதில்,மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தேசிய தலைநகரில் மின் நெருக்கடி […]