தமிழக மின்சாரத்துறை மீது 1.59 லட்சம் கோடி கடன் இருக்கிறது எனவும், அதற்காக கடந்த ஆண்டு மட்டும் 16,511 கோடி வட்டி கட்டப்பட்டுள்ளது. – தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இன்று முதல் மின்சார இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்கள் தொடங்கி தீவிரமாக இணைக்கப்பட்டு வருகின்றன. டிசம்பர் 31 வரையில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் […]
கோவையில் பழுதான சாலைகள் அனைத்தும் புதுப்பிக்க 211 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு விட்டது. – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இன்று கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார், அவர் பேசுகையில், இன்று ஒரே நாளில் முதல்வர் உத்தரவின் பேரில் 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோவையில் பழுதான […]
18,350 மின் மாற்றிகள், 5000 மின் கடத்திகள், 50,000 மின் கம்பங்கள் புதியதாக வரவழைக்கப்பட்டு, 2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். மின்துறை சம்பந்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அவர் கூறுகையில், 2700 பில்லர் பாக்ஸ் மூலம் சென்னையில் தரையில் இருந்து 1 […]