தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கு ஆங்கிலத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்தற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் தமிழக அரசின் இந்த முடிவானது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல வருடங்களாகக் காத்துக் கிடக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்துகின்ற திட்டமிட்ட சதியோ என்று சந்தேகம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்ட அவர் கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புற ஏழை இளைஞர்களும், இந்த மின் […]