12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் இந்திய அணியின் மகளிர் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணி மகளிர் அணியும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் : அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய […]
அதிக போட்டிகளுக்கு கேப்டன்: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே பெண் கேப்டன். இதன் மூலம் ஆஸ்திரேலிய கேப்டன் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முறியடித்தார். பெலிண்டா கிளார்க் 23 போட்டிகளில் கேப்டனாக இருந்தார். 39 வயதான மிதாலிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக இன்றைய போட்டி 24-வது போட்டியாகும். […]
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனியிடத்தை பிடித்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.என்றாலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை கிரிகெட் போட்டிக்களுக்காக தன்னை தயாராக்கி வருகிறார். https://www.instagram.com/p/B9UVMI8pXiv/ டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் பட்டியலில் கோலி,ரோகித் சர்மாவை […]