#BREAKING: 3 மணி நேரத்தில்; 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான, கனமழை..!
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான, கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மைலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் செங்கல்பட்டு […]