சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்த பூசாரிகள்..!
சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு மாலை அணிவித்து பூஜை செய்த பூசாரிகள். பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிப்பதுடன், மழைநீரும் நிற்கிறது. இதனால் வாகன பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் பெய்த கனமழையால், தலைநகர் பெங்களூருவில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கேம்பல் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை செப்பனிட வலியுறுத்தி, பாரதிநகரில் வசிக்கும் மக்கள் நூதன முறையில் கோரிக்கையை […]