Tag: மாற்றுத்திறனாளிகள் கைது

மாற்றுத்திறனாளிகள் கைது..! கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ்..!

மாற்றுத்திறனாளிகள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ்.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் […]

#EPS 8 Min Read
Default Image