IPL 2024 : ஐபிஎல் 2024 தொடர் மார்ச்-22 அன்று வருகிற வெள்ளிக்கிழமை அன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவும், மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரான மார்க் பவுச்சரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். இந்த செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி சமூக ஊடகங்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. மேலும், ஹர்திக் பாண்டியாவையும் சமூக வலைத்தளத்தில் திட்டி வருகின்றனர். Read More :- ‘ ரவுண்ட் நெக் […]