Tag: மாரி 2 படத்தை பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டது படக்குழு..!

மாரி 2 படத்தை பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டது படக்குழு..!

நடிகர் தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கும் `மாரி-2′ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருடன் சண்டைப்போடும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் […]

மாரி 2 படத்தை பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டது படக்குழு..! 3 Min Read
Default Image