குழந்தை வரம் வேண்டி இந்த சன்னதியில் தொட்டில் கட்டி போட்டு வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும். அதே போல சரியாக பேச்சு வராதவர்கள் இந்த சன்னதியில் மணி கட்டி, மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் பேச்சு வரும் என்பதும் நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இந்நாளில் பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவது அதிகம். அப்படிப்பட்ட இந்த வெள்ளிக்கிழமையில் குழந்தை வரமும், பேச்சு வரமும் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன் – காரியம்மன் பற்றி காணாலாம். சேலம் மாவட்டம் […]