Mango : மாம்பழம் அதிகமாக இந்த கோடைகாலத்தில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்டது என்றாலே தர்பூசணி பழத்தை வாங்கி விரும்பி சாப்பிடுவது போல நம்மில் பலரும் மாம்பழத்தையும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், கோடைகாலம் என்றாலே மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் எனவே எல்லாருடைய வீட்டிலும் மாம்பழம் இந்த கோடைகாலத்தில் இருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் கூட இதனை கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக்கொண்டால் நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படவும் […]
மாம்பழத்தை செயற்கையாக பழுக்க வைத்து அதனை சாப்பிட்டால் உடலில் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முக்கனிகள் என்று அழைக்கப்படுவது மா, பலா, வாழை. அதில் முதன்மையான மாம்பழத்தை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். மேலும் இது நமது நாட்டின் தேசியக் கனியாகவும் உள்ளது. இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக உண்ணக்கூடிய ஒரு பழம். அதுமட்டுமல்லாது இதன் சுவை அனைவரையும் கவர செய்யும். இந்த […]
உணவுப்பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. சத்தான உணவு பொருட்கள் நாம் உட்கொள்வதால் நமக்கு சக்தியை, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல் தயிருடன் ஒரு சில உணவுப்பொருட்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதுபோன்ற உணவுப்பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சீஸ்: அனைவருக்கும் பிடித்தமான சீஸை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மீன்: இயற்கையாகவே மீன் சூடான பண்பு உடையது. இதனுடன் குளிர்ச்சியான பண்புடைய தயிரை சேர்த்து உண்டால் அசிடிட்டி […]