இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த மாண்டஸ் புயலானது, தற்போது வேகம் குறைந்து 10 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ்புயல் தற்போது தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னையில் இருந்து 210 கிமீ வேகத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ வேகத்திலும் உள்ள மாண்டஸ் புயல் தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 12 கிமீ வேகத்தில் நகர்ந்த புயலானது, தற்போது வேகம் குறைந்துள்ளது. இந்த வேகம் குறைவுக்கும், […]
நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரத்துக்கு வந்தடைந்தது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா […]
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக சீன அணி அறிவித்துள்ளது.ஆனால்,அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.இதற்கு முன்னதாக,2014,2018 ஆம் ஆண்டுகளில் செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவின் தங்கம் வென்றுள்ளது.குறிப்பாக,சீன மகளிர் அணியினர் இதற்கு முன் […]
முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில்(ECR) சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,காலை நடைப்பயிற்சி, மாலை உடற்பயிற்சி என்பதை மட்டும் தொடர்ந்து செய்து,உடற்பயிற்சி மீது தீவிர காதல் உடையவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.இதுவே,அவரது பிட்னஸ் ரகசியமாக கூறப்படுகிறது. ஏனெனில்,முன்னதாக தேர்தல் நேரத்தில் கூட அவர் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் காலை நடைப்பயிற்சியை விடாமல் செய்து வந்தார்.குறிப்பாக, சில நேரங்களில் நடைப்பயிற்சி போகும் […]
சென்னை மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் ரூ.5.61 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் இன்று செய்தித்துறை, பத்திரப்பதிவு துறை மற்றும் கைத்தறி நெசவாளர் துறை ஆகியவை மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் ரூ.5.61 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என கைத்தறி, துணிநூல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைவினை நல இளைஞர்களுக்கு நலனுக்காக சுற்றுலா […]
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்துள்ளார். சீன அதிபர் ஜின்பிங் வருகையால் மாமல்லபுரத்தில் 18 வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு நுழைவாயில் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். […]
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் வரவேற்றனர். சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி சைனீஸ் மொழியில் ட்வீட் செய்துள்ளார். மேலும் […]
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் மேற்கொள்ளும் இரண்டு நாள் பயணத்தின் அட்டவணை இதோ.. வெள்ளிக்கிழமை […]