ஜப்பானில் சில காலமாக பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் குழந்தை வளர்ப்புக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட உள்ளது. ஜப்பான் டுடேயின் ஒரு அறிக்கையின்படி, மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தையை வளர்க்க ஏற்கனவே வழங்கப்படும் மானியமானது 2023 இல் உயர்த்தி வழக்கப்படும் என்று சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம் நம்புகிறது. தற்போது, குழந்தை பிறந்த பிறகு புதிய பெற்றோருக்கு 420,000 யென் (ரூ. 2,52,338) பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு மொத்த தொகை மானியம் வழங்கப்படுகிறது. அந்த […]
டெல்லி:இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவிப்பு. இ-சைக்கிள் வாங்கும் முதல் 1000 பேருக்கு 7500 மானியம் மற்றும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.மேலும்,பயணிகள் இ-சைக்கிள்களை வாங்கும் முதல் 1,000 பேருக்கும் ரூ.2,000 கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் கைலாஷ் கெஹ்லோட் கூறியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,வர்த்தக பயன்பாட்டிற்கான கனரக […]
தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த யாத்ரீகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: “2021-2022 ஆம் நிதியாண்டில் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை பள்ளிக்கல்வித்துறை இன்று விடுவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால்,அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் […]