Tag: மாநில மனித உரிமை ஆணையம்

நெல்லை சாஃப்டர் பள்ளி விபத்து..! மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு..!

நெல்லையில் பள்ளி விபத்து குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி […]

நெல்லை 4 Min Read
Default Image

6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம்.., அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு ..!

சீர்காழி அருகே 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த விவகாரம் தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பத்தினரை கிராம தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம தலைவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது . ஆனால், கீழமூவர்கரை கிராம மக்கள் 300-க்கும் […]

மாநில மனித உரிமை ஆணையம் 3 Min Read
Default Image