தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் இருக்கும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் இருக்கும் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் பணிகளை ஆய்வு செய்தார். தமிழகத்தில் இருக்ககூடிய அணைத்து பேரிடர் துறையின் சார்பாகவும், அதைப்போன்று மாவட்ட நிர்வாகங்ள் சார்பாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்தார். தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது உள்ள சூழ்நிலைகளை கேட்டறிவதற்காக சென்னை அலுவலத்திற்கு […]