சென்னை:ஒரு ஆலோசனையை சொல்லும் போது அதன் ஏ டூ இசட் அனைத்தையும் அலசி ஆராய்ந்து பின்னர் அரசுக்கு வழங்க வேண்டும் என்று திட்டக்குழுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வரும்,மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (18.1.2022) சென்னை,சேப்பாக்கம்,எழிலகத்தில் மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆயவின்போது. மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள்,குழுவின் செயல்பாடுகள்,புதிய கொள்கைகள், மாநில […]
சென்னை:மாநில திட்டக்குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. சென்னை எழிலகத்தில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். மேலும்,டிஆர்பி ராஜா,டாபே மல்லிகா சீனிவாசன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.