மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் தற்போது மத சிறுபான்மையினருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ளது மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் மொழிவழி சிறுபான்மையினருக்கு சிறந்த பிரதிநிதித்துவம் வழங்க, அரசு கவனமாக பரிசீலித்தபின், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்பது உறுப்பினர்களில் இருந்து பதின்மூன்று உறுப்பினர்களாக உயர்த்த அரசு முடிவு செய்தது. இந்நிலையில்,மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்து தமிழக […]