Tag: மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு பிஜு ஜனதா தளம் கட்சியை களமிறக்க எதிர

மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு பிஜு ஜனதா தளம் கட்சியை களமிறக்க எதிர்க்கட்சிகள் வியூகம்..!

பாராளுமன்ற மேலவையான மாநிலங்களவையில் துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பிஜே குரியன் இருந்து வருகிறார். அவருடைய பதவிகாலம் விரைவில் முடியவிருக்கிறது. மீண்டும் குரியன் போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி செயல்படுவார். அவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். துணை சபாநாயகரை மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.  2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும், அதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையானது எதிர்க்கட்சிகள் வரிசையில் […]

மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு பிஜு ஜனதா தளம் கட்சியை களமிறக்க எதிர 8 Min Read
Default Image